Home » செய்திகள் » லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் - LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

Lokesh Kanagaraj:

தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் G squad என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில், லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனமான G squad தயாரிக்கும் அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு ஒன்றை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார்.

அதில், ஒரு பொம்மை துப்பாக்கியுடன் போஸ்டர் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.   இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ், ஜெகதீஷ் பழனிச்சாமி, சுதன் சுந்தரம் போன்றவர்கள் இணைந்து தயாரிக்கின்றனர். “மிஸ்டர் பாரத்” என்ற படத்தை தயாரிக்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

ஹீரோவாகும் பிக்பாஸ் சரவண விக்ரம்.., ஹீரோயின் யார் தெரியுமா?.., புகைப்படம் வைரல்!!

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

படை தலைவன் டிரைலரில் விஜயகாந்த் – பெரிய ஹைப்பை எகிறவிட்ட சண்முகபாண்டியன்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top