உச்சகட்ட ரொமான்ஸில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதி .., 'இனிமேல்' ஆல்பம் பாடல் ரிலீஸ்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!உச்சகட்ட ரொமான்ஸில் லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதி .., 'இனிமேல்' ஆல்பம் பாடல் ரிலீஸ்.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

லோகேஷ் கனகராஜ் – ஸ்ருதி

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்து வருபவர் தான் இயக்குனர் .லோகேஷ் கனகராஜ். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 171 வது படத்தை எடுக்க இருக்கிறார். அதற்கான கதை எழுதும் பணியில் மும்மரமாக இருந்து வருகிறார். இந்நிலையில் இயக்கத்தில் இருந்து நாடி[நடிப்புக்கு தாவிய அவர் தற்போது சுருதிஹாசனுடன் இணைந்து இனிமேல் என்ற ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதாவது இந்த ஆல்பம் பாடலில் சுருதிஹாசனுடன் அதிகமாக ரொமான்ஸ் செய்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் நம்ம லோகேஷா? என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். கமலின் வரிகளில் உருவான இந்த பாடலுக்கு ஸ்ருதிஹாசன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த பாடல் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ராஜ் கமல் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் சுருதி நடித்த இனிமேல் பாடல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நெருங்கும் தேர்தல்.., இந்த சின்னம் தான் வேண்டும்?.., தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்த சீமான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *