Home » வேலைவாய்ப்பு » 8வது படித்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! 40 Clerk & Office Assistant Post!

8வது படித்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! 40 Clerk & Office Assistant Post!

8வது படித்தவர்களுக்கு லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025! 40 Clerk & Office Assistant Post!

8வது படித்தவர்களுக்கு சென்னை லயோலா கல்லூரியில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி காலியாக உள்ள 40 Clerk & Office Assistant உட்பட பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மேலும் கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

சென்னை லயோலா கல்லூரி

தமிழ்நாடு வேலைவாய்ப்பு

Typist – 02

Lab Assistant – 09

Record Clerk – 03

Office Assistant – 08

Sweeper – 06

Watchman – 02

Waterman – 02

Gardener – 02

Scavenger – 02

Marker – 03

Store Keeper – 01

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 40

As per Norms

S.S.L.C மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC – 3 ஆண்டுகள்

SC / ST – 5 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சென்னை

சென்னை லயோலா கல்லூரி சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பும் தகுதி வாய்ந்த நபர்கள் தங்களின் Biodata வை சம்மந்தப்பட்ட முகவரி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

“The Secretary & Correspondent,

Loyola College,

Chennai – 600 034.”

Email: [email protected]

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 24.01.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 02.02.2025

Short Listing

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top