Home » செய்திகள் » LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

LSG Vs PBKS: முதல் வெற்றியை நோக்கி லக்னோ அணி.., பஞ்சாப் உடன் இன்று பலப்பரீட்சை.., எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று  பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து லக்னோ அணி மோத இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

ஐபிஎல் 17வது சீசன்  தற்போது விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 10 அணிகள் விளையாடி வரும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மட்டும் மூன்று போட்டிகளில் விளையாடியுள்ளது. எனவே மற்ற 8 அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடிய நிலையில்,  சிஎஸ்கே அணி 2 ல் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.  இதனை தொடர்ந்து,  கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் அடுத்த இடத்தை பிடிக்க இன்று பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை எதிர்த்து லக்னோ அணி மோத இருக்கிறது. இதில் லக்னோ அணி  தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போல் பஞ்சாப் அணியும் இன்று நடக்க இருக்கும் போட்டியின் வெற்றி கனியை சுவைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி பயிற்சி எடுத்து வருகிறார்கள். இதனால், வெற்றிக்காக இரு அணிகளும் தரமான பிளேயிங் லெவனை களமிறங்க கூடும். பொறுத்து இருந்து பார்க்கலாம் இன்று வெற்றி யாருக்கு என்று. 

ஆ.ராசா காரை சரியாக சோதனை செய்யாத பறக்கும் படை அதிகாரி.., மாவட்ட தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top