லப்பர் பந்து பட சுவாசிகா கணவர் யார் தெரியுமா? அட அவரு விஜய் டிவி சீரியல் ஹீரோவா!லப்பர் பந்து பட சுவாசிகா கணவர் யார் தெரியுமா? அட அவரு விஜய் டிவி சீரியல் ஹீரோவா!

லப்பர் பந்து பட சுவாசிகா கணவர்: தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி தற்போது வரை வெற்றி நடைபோடும் திரைப்படம் தான் லப்பர் பந்து. தமிழரசன் பச்சமுத்து இயக்கிய விளையாட்டு தொடர்பான இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் சேர்ந்து சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அட்டகத்தி தினேஷின் மனைவியாக நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர் தான் சுவாசிகா.

லப்பர் பந்து பட சுவாசிகா கணவர்

இவர் இதற்கு முன்னர்,  வைகை, கோரிப்பாளையம், சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவருக்கு லப்பர் பந்து படம் தான் அவருக்கு பேரும் புகழும் வாங்கி கொடுத்தது என்று சொல்லலாம். அதுமட்டுமின்றி தமிழில் பட வாய்ப்பு குறைந்தாலும்,  மலையாள திரையுலகிற்கு சென்ற இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து தனக்கான இடத்தை பிடித்து கொண்டார்.

மேலும் லப்பர் பந்து படத்தில் மகள் காதலை விட அம்மா காதல் தான் நன்றாக இருந்தது என்று பலரும் கூறி வந்தனர்.  

சுவாசிகா பற்றி ரசிகர்கள் பலர் இணையத்தில் தேடி வருகிறார்கள். இந்நிலையில் சுவாசிகாவின் கணவர் குறித்து இணையத்தில் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ஹவுஸ்மேட்ஸ் இடையே கொளுத்தி போட்ட பிக்பாஸ் – கதறி அழுத பெண் போட்டியாளர்.. வீடியோ இதோ

அதுவும் அவருடைய கணவர் விஜய் டிவி சீரியல் நடிகர் தானாம்.

அட ஆமாங்க விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் தான் நீ நான் காதல்.

இதில் ராகவ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் பிரேம் ஜேக்கப். அவருடைய மனைவி தான் சுவாசிகா.    

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

இந்தி பிக்பாஸ் 18ல் நுழைந்த தமிழ் பெண் – அந்த பிரபலம் யாருன்னு தெரியுமா?

தளபதி 69 படத்தில் இணைந்த CWC கோமாளி – யாருன்னு தெரியுமா?

சீரியலை விட்டு விலகிய சிறகடிக்க ஆசை “கோமதி பிரியா” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *