விடாமுயற்சி படத்தோட ஹார்ட் டிஸ்க் காணமா?.., ஷூட்டிங் லேட்டானதுக்கு பெரிய உருட்டை உருட்டிய லைகா!!விடாமுயற்சி படத்தோட ஹார்ட் டிஸ்க் காணமா?.., ஷூட்டிங் லேட்டானதுக்கு பெரிய உருட்டை உருட்டிய லைகா!!

விடாமுயற்சி

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வருகிறது லைகா நிறுவனம். தற்போது இந்நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2, வேட்டையன் மற்றும் விடாமுயற்சி படங்கள் உருவாகி வருகிறது. அதில் கமலின் இந்தியன் 2 ரிலீஸுக்கு தயாராக இருக்கும் நிலையில், ரஜினியின் வேட்டையன் படத்தின்  ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆனால், அஜித்தின் விடாமுயற்சி படம் என்ன ஆனது என்று ரசிகர்கள் பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் லைகா நிறுவனம் வழக்கம் போல் பெரிய உருட்டை உருட்டி உள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் ஹார்ட் டிஸ்க் காணாமல் போய்விட்டது.

அதனாலேயே படப்பிடிப்பு தாமதமாகிறது என்ற காரணம் என கூறப்படுகிறது. அதே போல் தான் 2.0 படம் வருவதற்கு முன்னர்  ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதை காரணம் காட்டினர். ஏன் சமீபத்தில் வெளியான லால் சலாம் திரைப்படம் சரியாக ஓடாததுக்கு காரணம்   ஹார்ட் டிஸ்க் காணாமல் போனது தான் காரணம் என்று படக்குழு கூறினார். அதே போல் தான் விடாமுயற்சி படத்திலும் தயாரிப்பு நிறுவனம் கூறி வருகின்றனர்.  உண்மையில் திட்டமிட்டபடி படத்தை முடிக்க முடியவில்லை. ஆனால் அதை சொல்லி பெயரை கெடுத்துக்க விரும்பாமல் லைக்கா இப்படி ஒரு உருட்டை உருட்டி இருக்கின்றனர்.

மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி.., பொக்கே கொடுத்து வரவேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *