நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஒருவர் கூறியுள்ளார்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். தற்போது இவர் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அவருடைய நடிப்பில் உருவாகி கிட்டத்தட்ட 12 வருடங்களாக கிடப்பில் இருந்த மதகஜராஜா பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.
அதாவது, சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் தான் மதகஜராஜா. இப்படத்தில் அவருடன் சேர்ந்து சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் தயாரிப்பாளரின் தனிப்பட்ட பிரச்சனைக்காக இத்தனை ஆண்டுகளாக வெளியாகாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. நீண்ட வருடங்களுக்கு பிறகு இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் கேமியோவாக வரவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
அதாவது, நடிகர் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படத்தில் பிரபல நடிகை சதா ஒரு ஐட்டம் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் என்று, திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஷால் ஒரு பாடலை பாடியுள்ளார், அப்பாடல் இப்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!
தளபதியுடன் நடித்த பிக்பாஸ் 8 போட்டியாளர்?.., யார் தெரியுமா?.., தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!!