
MADRAS HIGH COURT ஆட்சேர்ப்பு 2024. சென்னை உயர்நீதிமன்றத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம்,விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம்.
MADRAS HIGH COURT ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
அமைப்பின் பெயர் :
சென்னை உயர்நீதிமன்றம்
வகை :
தமிழ்நாடு அரசு வேலை
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை ;
Senior Grade Stenographer – 06
Junior Grade Stenographer – 09
Translator/Interpreter – 02
Junior Clerk – 23
Typist – 13
Driver – 01
MTS (General) – 20
சம்பளம் :
RS.18000 முதல் RS.35400 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி :
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் SSLC, 12th மற்றும் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
SC / ST – 18 முதல் 35 வரை
MBC/ OBC / EBC / BT/ BCM – 18 முதல் 33 வரை
Others – 18 முதல் 30 வரை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
பாண்டிச்சேரி
மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2024 ! Degree படித்திருந்தால் போதும் – மாத சம்பளம் RS.37,000/-
விண்ணப்பிக்கும் முறை :
தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தினை பூர்த்தி செய்து உரிய சான்றிதழ்களுடன் இணைத்து அஞ்சல் அல்லது கூரியர் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
The Registrar General,
High Court of Madras,
Chennai-600104.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி : 24.03.2024.
ஆஃப்லைன் மூலம் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 23.04.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Skill Test,
Written Examination மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
UR/ EWS/ MBC/ OBC/ BT/ BCM/ EBC விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.750/-
Driver & MTS (General) பணிகளுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.500/-
SC / ST / PWD / WOMEN / Ex-SERVICEMEN விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL.
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்துகொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.