Home » வேலைவாய்ப்பு » Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் – மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை ! சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

Madras University ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள் – மாத சம்பளம் Rs.31,000 முதல் Rs.35,000 வரை ! சென்னையில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

Madras University ஆட்சேர்ப்பு 2024

Madras University ஆட்சேர்ப்பு 2024. சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான கல்வி தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின்முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Madras University

தமிழ்நாடு அரசு வேலை

Junior Research Fellow

Rs.31,000 முதல் Rs.35,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் M.Sc (Chemistry) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி அடிப்படை வயது வரம்பு மற்றும் தளர்வு பொருந்தும்.

சென்னை – தமிழ்நாடு

Pondicherry University ஆட்சேர்ப்பு 2024 ! Bachelor degree முடித்திருந்தால் போதும் – மாத சம்பளம் Rs.40,000

தரப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சேர்த்து மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

[email protected]

ஆவணங்களை சமர்பிப்பதிற்க்கான ஆரம்ப தேதி : 18.03.2024

ஆவணங்களை சமர்பிப்பதிற்க்கான கடைசி தேதி : 30.04.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top