தமிழகத்தில் உள்ள மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலக புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெற்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றது மதுரை அவனியாபுரம், பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான். அதன்படி அவனியாபுரத்தில் ஜனவரி 14ம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும் , மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 16 ஆம் தேதியில் நடைபெற இருக்கிறது.
மதுரை 2025 ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான முன்பதிவு தொடங்கியது.., ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இன்று முதல் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பெண்களுக்கு மாதம் ரூ. 2500 உதவித்தொகை.., அரசு கொண்டு வந்த அசத்தல் திட்டம்?
அதன்படி, 3 ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். இன்று மாலை 05.00 முதல் 07.01.2025 தேதி மாலை 05.00 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மூன்று ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுகள் ஏதாவது ஒரு கிராமத்தில் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!
பெங்களூரில் முதல் HMPV வைரஸ் தொற்று உறுதி.., கலக்கத்தில் மக்கள்!!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2025.., மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு!!
தமிழகத்தில் நாளை (07.01.2025) மின்தடை பகுதிகள்! ஏரியாக்களின் முழு லிஸ்ட் இதோ!
தமிழகத்தை சேர்ந்த பானி பூரி வியாபாரிக்கு GST நோட்டீஸ்.., மத்திய அரசு அதிரடி!!
சீனாவில் தீவிரமாக பரவும் HMPV வைரஸ்.., அறிகுறிகள் என்ன?.., எப்படி தடுக்கலாம்?