Home » வேலைவாய்ப்பு » மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-

மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-

மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.27,804/-

மதுரை மாவட்டத்தின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மதுரை மாநகர காவல்துறை அலகில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் படி Protection Officer , Social Worker போன்ற காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

மதுரை மாநகர காவல்துறை அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: Rs.27,804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Post Graduate degree in Social Work /Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource Management from a recognized University அல்லது Graduate in Social Work/Sociology /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health// Child Development/ Community Resource Management from a recognized University

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.27,804/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Graduate preferably in B.A in Social Work/ Sociology/ Social Sciences from a recognized University. Weightage for work experience candidate.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்

மதுரை மாவட்டம்

மதுரை மாநகர காவல்துறை அலகு சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

3வது தளம், கூடுதல் கட்டிடம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

மதுரை – 625 020

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 08/01/2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 22/01/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top