மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், உதவியாளர், செவிலியர், காவலர் போன்ற பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு 2025
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு அரசின் தொட்டில் குழந்தை திட்டம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.7,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: உதவியாளர் (பெண்கள் மட்டும்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: Rs.4,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: செவிலியர் (பெண்கள் மட்டும்)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.7,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Diploma in Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பதவியின் பெயர்: காவலர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: பல்வேறு
சம்பளம்: Rs.4,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
மதுரை மாவட்டம்
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2025! 25 Executive post! சம்பளம்: Rs.1,60,000/-
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
3 வது தளம், கூடுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
மதுரை – 625 020
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 22.01.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 06.02.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
BECIL நிறுவனத்தில் 170 அதிகாரி பணியிடங்கள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: டிகிரி! சம்பளம்: Rs.28,000/-
SBI வங்கி SCO வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 65 லட்சம் சம்பளம்!
RRB Group D வேலைவாய்ப்பு 2025! 32,438 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு தகுதி: 10வது தேர்ச்சி
PFC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 30 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் Junior Executive வேலை 2025! சம்பளம்: Rs.1,20,000/-
மத்திய CISF பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு 2025! 1124 Constable/Driver காலியிடங்கள் அறிவிப்பு!
ITBP எல்லைக் காவல் படையில் வேலை 2025! 48 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் அறிவிப்பு!