தமிழக அரசின் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் மதுரை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024 வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் Radiographer, Hospital Worker பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தெரிவிக்கப்பட்ட Madurai உசிலம்பட்டி அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் முன் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரத்தை தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் கீழே பகிரப்பட்டுள்ளன.
நிறுவன பெயர் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
காலியிட எண்ணிக்கை | 10 |
தொடக்க தேதி | 29.08.2024 |
கடைசி தேதி | 17.09.2024 |
மதுரை மாவட்ட DHS ஆட்சேர்ப்பு 2024
அமைப்பின் பெயர் :
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் DHS
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
ரேடியோகிராபர் (Radiographer) – 04
மருத்துவமனை பணியாளர் (Hospital Worker) – 06
மொத்த காலியிடம் 10
சம்பளம் :
Radiographer பணிக்கு மாதம் Rs.10,000 சம்பளமாக வழங்கப்படும்.
Hospital Worker பணிக்கு மாதம் Rs.6,000 சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி :
DHS ரேடியோகிராபர் பதவிக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Sc ( Radiography) துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
DHS மருத்துவமனை பணியாளர் பதவிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்சமாக ரேடியோகிராபர் பணிகளுக்கு 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அதிகபட்சமாக மருத்துவமனை பணியாளர் பணிகளுக்கு40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம் :
மதுரை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
மதுரை மாவட்ட நலவாழ்வு சங்கம் DHS சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான விண்ணப்பபடிவத்தை அதிகாரப்பூர்வ இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை முறையாக பூர்த்தி செய்த பின்னர் தேவையான ஆவணங்களுடன் இணைத்து நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய மசாலா வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! Spices Board தூத்துக்குடியில் ஆய்வாளர் பணியிடங்கள் அறிவிப்பு !
அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார சங்கம்,
சுகாதார அலுவலகம்,
விஸ்வநாதபுரம், மதுரை – 625 014
E-mail ID : dphmdu@nic.in
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 29/08/2024
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 17/09/2024
தேர்ந்தெடுக்கும் முறை :
shortlisting
interview மூலம் தகுதியான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பதாரர்களிடமிருந்து எந்தவொரு விண்ணப்பக்கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024
தேசிய நிதியளிப்பு வங்கி வேலைகள் வெளியானது மின்னஞ்சல் மூலம் CV அனுப்பவும்
TNCPE நிபுணர் பணியிடங்கள் அறிவிப்பு
550 Apprentices காலியிடங்கள் அறிவிப்பு கல்வி தகுதி, சம்பளம், எப்படி விண்ணப்பிக்கலாம்