மதுரை மாவட்டம் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 madurai district court recruitment 2024மதுரை மாவட்டம் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024 madurai district court recruitment 2024

மதுரை மாவட்டம் நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2024. மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலிருந்து தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 74 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை கீழே காணலாம்.

அரசு வேலை

உயர்நீதிமன்றம்

மதுரை

நகல் பரிசோதகர் – 4
(Examiner)

முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 1
(Senior Bailiff)

இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 4
(Junior Bailiff)

தூய்மை பணியாளர் – 4
(Cleanliness Worker)

காவலர் / இரவுக்காவலர் – 9
(Watchman/Night Watchman)

மசால்ஜி மற்றும் இரவு காவலர் – 2
(Masalchi-cum-Night Watchman)

மசால்ஜி – 9
(Masalchi)

ஓட்டுநர் – 1
(Driver)

நகல் பிரிவு உதவியாளர் – 1
(Copyist Attender)

அலுவலக உதவியாளர் – 39
(Office Assistant)

மொத்த காலியிடங்கள் – 74

நகல் பரிசோதகர், முதுநிலை & இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஓட்டுநர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் ஓட்டுநராக அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

நகல் பிரிவு உதவியாளர் / அலுவலக உதவியாளர் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

Army Public School வேலைவாய்ப்பு 2024 ! நீலகிரியில் 31 TGT, PGT, PRT காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

தூய்மை பணியாளர் / காவலர் / இரவுக்காவலர் / மசால்ஜி மற்றும் இரவு காவலர் / மசால்ஜி –

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்கவேண்டும்.

குறைந்தபட்ச வயது – 18

அதிகபட்ச வயது – 32

MBC/ DC/ BC/ BCM – 34

SC/ ST – 37

ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை பாதிக்கு ஏற்ப மாத சம்பளம் வழங்கப்படும்.

தகுதியுள்ள விண்னப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

ரூ.500/-

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 28.04.2024

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – 27.05.2024

விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி நாள் – 29.05.2024

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பொது எழுத்து தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு தவையான பதவிக்கு செய்முறைத்தேர்வு ஆகியன மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply now

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *