Home » வேலைவாய்ப்பு » மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025

Madurai Nurse Recruitment 2025: மருத்துவம் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு 27.02.2025 அன்று வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் இறுதி நாள் வரை காத்திருக்காமல் உடனே விண்ணப்பிக்கவும்.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

செவிலியர் (Nurse)

6

மாதம் ரூ.18000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

செவிலியர் பட்டய படிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing)

Also Read: வங்கி வேலைகள் 2025! Today Bank Jobs

மதுரை மாவட்டம்.

அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர் (Contract Nurse) பதவிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இதையடுத்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவண நகல்களுடன் சேர்த்து கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

முதல்வர்,

அரசு இராசாசி மருத்துவமனை,

மதுரை – 20

பிரிவு பொது – 8(G8)

கல்வி தகுதி சான்றிதழ்

இருப்பிட சான்றிதழ்

கொரோனா களப்பணி முன் அனுபவ சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 27/02/2025

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இலவச விண்ணப்ப வசதி வழங்கப்பட்டுள்ளது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள பதவி குறித்து சந்தேகம் இருப்பின் மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Madurai Nurse Recruitment 2025Notification
Madurai-District Health Society-Contract Staff NurseApplication

முக்கிய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2025

தமிழக அரசின் குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2025! டிகிரி போதும் அரசுப்பணியில் சேர!

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் வேலை 2025! நாகப்பட்டினத்தில் பணி நியமனம்!

NCL லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 1765 காலியிடங்கள் அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top