Home » செய்திகள் » மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை.., அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!

மதுரை மீனாட்சி கோவில்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி அண்ணாமலை தொடங்கிய “என் மண் என் மக்கள்” பாதையாத்திரை நிறைவு விழா இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் நடைபெற இருக்கும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிறைவு விழாவை முடித்துவிட்டு   பிற்பகல் 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து கிளம்பி மாலை 5 மணிக்கு மதுரைக்கு வருகிறார்.

மதுரை வீரபாஞ்சானில் சிறு, குறு நடுத்தர தொழிலதிபர்கள் டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்று விட்டு, மீனாட்சி அம்மன், சுவாமி சன்னதியில் தரிசனம் செய்துவிட்டு இரவு 9.15 மணிக்கு நடக்கும் பள்ளியறை பூஜையில் பங்கேற்க இருக்கிறார். இதனை தொடர்ந்து பசுமலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் இரவு தங்க இருக்கிறார். இதனை தொடர்ந்து கோவிலுக்கு பிரதமர் வர இருப்பதால், மாலை 4.30 மணி முதல் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்த போட்டோவில் இருக்கும் “எதிர் நீச்சல்” நடிகை யார் தெரியுமா?.., அட இவங்களா.., யாருன்னு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top