Home » செய்திகள் » மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? ஒவ்வொரு முறையும் ஏமாந்து போயிட்டே இருக்கேன்?

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து? சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மதுரை முத்து. கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். இதையடுத்து எல்லா ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்து வருகிறார். குறிப்பாக அவருடைய property காமெடி தான் தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதற்கிடையில் இவர் லேகா என்பவருடன் காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கிறது. எதிர்பாராத விதமாக காரில் ஏற்பட்ட விபத்தில் லேகா உயிரிழந்தார். 

மனைவியை டைவர்ஸ் செய்யும் மதுரை முத்து?

இதனை தொடர்ந்து தனது மகளுக்காக முத்து லேகா தோழி  மருத்துவர் நீத்து என்பவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி நீத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” எனக்கென்று ஒரு உயிர் வேண்டும். அந்த உயிருக்காக என் நெற்றியில் குங்குமம் இருக்க வேண்டும். ஆனால் அதை நம்பி ஒவ்வொரு முறையும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன் என்று அழுதபடி பேசியுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும் அவர்கள் விவாகரத்து விஷயம் சின்னத்திரையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. madurai muthu – vijay tv fame – vijay tv comedy actor – kpy star – adhu ithu edhu show

தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் வெற்றியாளர் பட்டியல் 2024: கோட்டை யாருக்கு சொந்தம்? முழு விவரம் உள்ளே!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top