மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023. மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ( OSC – One Step Center ) உசிலம்பட்டி ஒரு நிறுத்த மையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி காலியாக இருக்கும் பணியிடங்கள் என்ன , காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை , கல்வி , வயது , சம்பளம் , விண்ணப்பிக்கும் முறை , ஊதியம் , அனுபவம் , கட்டண முறைகள் மற்றும் தேர்வு முறைகள் போன்ற அனைத்து விவரங்களையும் காணலாம்.
மதுரை மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2023 ! 10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
அமைப்பின் பெயர் :
மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தின் உசிலம்பட்டி OSC ஒரு நிறுத்த மையத்தில் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலிப்பணியிடங்களின் பெயர் :
1. சென்டர் அட்மின்ஸ்டர் ( Center Administrator )
2. சீனியர் கவுன்செலர் ( Senior Counsellor )
3. ஐடி பணியாளர் ( IT Staff )
4. வழக்கு தொழிலாளி ( Case Worker )
5. பல்நோக்கு உதவியாளர் ( Multi purpose Helper )
6. பாதுகாவலன் ( Security Guard ) போன்ற பணியிடங்கள் மதுரை OSCல் காலியாக இருக்கின்றது.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
1. மைய நிர்வாகி – 1
2. மூத்த ஆலோசகர் – 1
3. ஐடி பணியாளர் – 1
4. வழக்கு தொழிலாளி – 6
5. பல்நோக்கு உதவியாளர் – 2
6. பாதுகாவலன் – 2 என மொத்தம் 13 காலிப்பணியிடங்கள் இருக்கின்றது.
கல்வித்தகுதி :
1. மைய நிர்வாகி :
சட்டம் , சமூகப்பணி , சமூகவியல் , உளவியல் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2. மூத்த ஆலோசகர் :
உளவியல் , மனநலம் , நரம்பியல் துறைகளில் பட்டபடிப்பு அல்லது டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
3. ஐடி பணியாளர் :
கணினி மற்றும் ஐடி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
4. வழக்கு தொழிலாளி :
சமூகப்பணி , ஆலோசனை , உளவியல் , மேம்பாட்டு மேலாண்மை துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
5. பல்நோக்கு உதவியாளர் :
அரசின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வேலைவாய்ப்பு 2023
6. பாதுகாவலன் :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
NIRT வேலைவாய்ப்பு 2023 ! 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் … விண்ணப்பிக்க லிங்க் இதோ !
அனுபவம் :
1. மைய நிர்வாகி – 5 ஆண்டுகள்
2. மூத்த ஆலோசகர் – சுகாதார துறையில் 5 ஆண்டுகள்
3. ஐடி பணியாளர் – 3 ஆண்டுகள்
4. வழக்கு தொழிலாளி – 1 ஆண்டுகள்
5. பாதுகாவலன் – 2 ஆண்டுகள் வரையில் பணி அனுபவம் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் :
1. மைய நிர்வாகி – ரூ. 30,000
2. மூத்த ஆலோசகர் – ரூ. 20,000
3. ஐடி பணியாளர் – ரூ. 18,000
4. வழக்கு தொழிலாளி – ரூ. 15,000
5. பல்நோக்கு உதவியாளர் – ரூ. 6,400
6. பாதுகாவலன் – ரூ. 10,000 வரையில் தகுதியான பணியாளர்களுக்கு மாத ஊதியமாக வழங்கப்பட்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தபால் மூலம் உசிலம்பட்டி OSCல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் உடைய நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
10.11.2023ம் தேதிக்குள் மேற்கண்ட துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுடைய நபர்கள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு 2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
மாவட்ட சமூக நல அலுவலர் ,
மாவட்ட சமூக நல அலுவலகம் ,
மூன்றாவது தளம் ,
கலெக்டர் அலுவலகம் கூடுதல் கட்டிடம் ,
மதுரை – 20 ,
தமிழ்நாடு .
தேர்வு முறை :
மதுரை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஒரு நிறுத்த மையத்தில் ( OSC )ல் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தகுதியான பணியாளர்கள் நேர்காணல் அல்லது எழுத்து தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் நியமிக்கப்படுவர்.