மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் திடீர் விபத்து.., தீயணைக்க போராடிய வீரர்கள்!! பயணிகள் அச்சம்!!

சேர சோழன் பாண்டியன் போன்ற பெரிய வரலாற்று மன்னர்கள் ஆண்ட பூமி தான் இந்த மதுரை. வீரம் விளைந்த ஊரில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த ஊரில் பல சுற்றுலா தளங்கள் இருக்கிறது. இதனால் எக்கசக்க டூரிஸ்ட் காரர்கள் மதுரைக்கு வந்து செல்கின்றனர். இதனை தொடர்ந்து மதுரையில் முக்கிய பகுதியாக இருந்து வரும் பெரியார் பேருந்து நிலையம் தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முதல்வர் அடிக்கல் நாட்டிய நிலையில், கொஞ்சம் கொஞ்சமாக பணிகளை முடித்து வருகிறது.

இதனை தொடர்ந்து நான்கு பிளாட்பார்ம் கொண்ட பேருந்து நிலையத்தை திறந்த நிலையில், தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அதற்கு அருகில் இருக்கும்  வணிக வளாகத்தில் தற்போது பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று எலக்ட்ரிக் பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களில் திடீரென தீப்பற்றியதால் கரும்புகைகள் வெளியேறியது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழக மக்களே.., வருகிற பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *