மதுரை மாவட்டத்தில் நாளை (22.04.2025)மின்தடை பகுதிகள்! எந்தெந்த ஏரியா தெரியுமா?
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி மதுரை மாவட்டத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
பாலம் ஸ்டேஷன் ரோடு, கான்சாபுரம், சேவாலயம் ரோடு, வைகை வடகரை புதுரோடு, நாயுடு ரோடு, களத்துப்பொட்டல், இஸ்மாயில்புரம், முனிச்சாலை ரோடு.
மாட்டுத்தாவணி, லேக்ஏரியா, உத்தங்குடி, உலகனேரி, வளர்நகர், கே.கே. நகர், சவுராஷ்டிரா புரம், யாகப்பா நகர், சதாசிவம் நகர், சீமான்நகர், பாண்டியன்கோட்டை, மஸ்தான்பட்டி, ஒத்தவீடு, அன்பு நகர், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
2025 மே 1 முதல் FASTag கிடையாது, GPS மட்டுமே – இந்திய முழுவதும் எடுக்கப்படும் டோல்கேட்!!!
மதுரை எல்லிஸ் நகர் மெயின் ரோடு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, போடி லைன் , கென்ட், கிராஸ் ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள். டி.பி. ரோடு ரயில்வே காலனி, வைத்யநாதபுரம், சர்வோதய தெருக்கள், சீதா லட்சுமி நகர், ஹாப்பி ஹோம் 1, 2 தெருக்கள், SCTC ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம்,
மேலே குறிப்பிடப்பட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முழு நேர மின்தடை செய்யப்படும்