தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சேலம் மாவதத்தில் மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே உள்ள தகவல்களை முழுவதும் படித்து பின்னர் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்:
மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலையின் பெயர்:
மாவட்ட வள பயிற்றுனர்
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:
01
சம்பளம்:
அதிகாரபூர்வ அறிவிப்பை படிக்கவும்
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது P.G. Diploma படித்திருக்க வேண்டும்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுத, படிக்க, நன்கு பேசுவதிலும் சிறப்புடையவராக இருக்க வேண்டும்.
இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025! Powergrid 25 செயலாளர் பதவிகள் அறிவிப்பு
வயது வரம்பு:
01.11.2024 தேதி அன்று 25 வயது முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சேலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024 பணிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர்
அறை எண் 207
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு
ஆட்சியர் அலுவலக வளாகம்
சேலம் – 636 001.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க தொடக்க தேதி – 25.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 31.12.2024
தேர்வு செய்யும் முறை:
எழுத்து தேர்வு
நேர்முக தேர்வு
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click here |
கோவை மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் 2025
RITES நிறுவனத்தில் பொறியாளர் வேலை 2025! 25 காலியிடங்கள் தகுதி: Degree
ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி வேலைவாய்ப்பு 2025! 278 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
இயற்கை எரிவாயு கழகத்தில் வேலைவாய்ப்பு 2025! ONGC Manager பணியிடங்கள் அறிவிப்பு!
IOB வங்கி சேலம் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி!
டெல்லி விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: Any Degree !
இந்திய வணிக மின் பரிமாற்ற நிறுவனத்தில் வேலை 2025! Powergrid 25 செயலாளர் பதவிகள் அறிவிப்பு