புனேவை தலைமை அலுவலமாக கொண்ட முன்னணி பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2024 மூலம் 600 Apprentice பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் வேட்பளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா வங்கி வேலைவாய்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET BANK JOB NOTIFICATION
வங்கியின் பெயர் :
மகாராஷ்டிரா வங்கி
வகை :
வங்கி வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை :
Apprentice – 600
சம்பளம் :
பயிற்சி பெறுபவர்கள் உதவித்தொகையாக மாதம் ரூ. 9000/- வழங்கப்படும்.
கல்வி தகுதி :
மேற்கண்ட பதவிகளுக்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனங்களிடமிருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சியாளர் உள்ளூர் மொழியில் புலமை பெற்றவராக இருக்க வேண்டும் (படித்தல்,எழுதுதல் மற்றும் பேசுதல்)
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 20 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 28 ஆண்டுகள்
வயது தளர்வு :
SC / ST – 5 ஆண்டுகள்
Other Backward Classes (Non-Creamy Layer) – 3 ஆண்டுகள்
PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
PwBD (OBC) 13 ஆண்டுகள்
Persons affected by 1984 ரியோட்ஸ் – 5 ஆண்டுகள்
PwBD (UR/EWS) 10 ஆண்டுகள்
ரெப்கோ பேங்க் நிர்வாக இயக்குனர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பு !
பணியமர்த்தப்படும் இடம் :
இந்தியா முழுவதும் உள்ள கிளைகளில் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
மகாராஷ்டிரா வங்கி சார்பில் அறிவிக்கப்பட்ட Apprentice பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். maharashtra bank recruitment 2024
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான ஆரம்ப தேதி : 14.10.2024
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்வதற்கான இறுதி தேதி : 24.10.2024
தேர்வு செய்யும் முறை :
Online Exam.
Group Discussions / Interview.
விண்ணப்பக்கட்டணம் :
SC / ST Candidates : Rs.100/- + GST
UR / EWS / OBC Candidates : Rs.150/- + GST
PwBD Candidates: NIL
Mode of Payment : Online
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையத்தளம் | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.