இன்றைய காலகட்டத்தில் எல்லாமே அட்வான்ஸாக போய் கொண்டிருக்கிறது. இப்பொது டிவி இல்லாத வீடுகளை பார்க்க முடியாது. ஆனால் டிவி இல்லாத சமயத்தில் மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்து வந்தது ரேடியோ தான். தொழிலாளிகள் கவலை இல்லாமல் சோர்வு இல்லாமல் வேலை பார்ப்பதற்கு ரேடியோ தான் இருந்தது.
மகிஷாசுரமர்த்தினி பெங்காலி சிறப்பு விடியல் வானொலி
இப்ப டிவி, மொபைல் போன், கம்ப்யூட்டர் என பல பொருட்கள் வந்து விட்டது. இத்தனை வந்தாலும் கூட பல கம்பெனிகளில் ரேடியோ ஒலித்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கையில் 93 ஆண்டுகளாக ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி மட்டும் ஒலிபரப்பாகி வருகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அட ஆமாங்க. இது உண்மைதான்.
கடந்த 1933 ஆண்டு, இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பான நிகழ்ச்சி தான் பெங்காலி சிறப்பு விடியல் வானொலி நிகழ்ச்சியாகும். இதற்கு மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரேந்திர கிருஷ்ண பத்ரா என்பவர் குரல் கொடுத்து வந்தார்.
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் – அடடே இத்தனை நாளா இது தெரியாம போச்சே!
பத்ரா நீண்ட காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார், ஆனால் அவரது பதிவு செய்யப்பட்ட குரல் இன்னும் துர்கா பூஜையின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் மஹாலயா அன்று ஒலிபரப்பாகி வருகிறது. இதனால் தான் இந்த நிகழ்ச்சி 93 ஆண்டுகள் கடந்து செல்கின்றது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா