மலையாள நடிகர் மேகநாதன் மரணம்: சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்து பிரபலங்கள் டைவர்ஸ் செய்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் தொடர்ந்து மரணங்களும் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். அதாவது, ” கடந்த 1983ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த அஷ்த்ரம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மேகநாதன்(வயது 60). தொடக்கத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர், வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார்.
பிரபல நடிகர் திடீர் மரணம் – என்ன காரணம் தெரியுமா?.. வெளியான அதிர்ச்சி தகவல்!
விஜய்யின் தவெக கட்சியில் இணையும் பிரபல நடிகர் – அதுவும் இந்த முக்கிய பதவியா?
அதன்பிறகு மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். மலையாளத்தில் கிட்டத்தட்ட 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு, சுஷ்மிதா என்ற மனைவியும், பார்வதி என்ற மகளும் உள்ளனர். இதனை தொடர்ந்து சுவாச கோளாறு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்த சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையாள நடிகர் மேகநாதன் மரணம்
சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க
விஜய் மகன் சஞ்சய் படத்துக்கு NO சொன்ன அனிருத்
ஐஸ்வர்யாவுடன் வாழ விருப்பமில்லை நடிகர் தனுஷ் திட்டவட்டம் !
Kalakkapovadhu Yaaru சீசன் 10 விரைவில்
Thalapathy 69ல் இருந்து விலகிய முக்கிய பிரபலம்