Home » செய்திகள் » நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நடிகர் மோகன்லால் ராஜினாமா – கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நடிகர் மோகன்லால் ராஜினாமா - கலைந்தது மலையாள நடிகர் சங்கம்!

நடிகர் மோகன்லால் ராஜினாமா: பொதுவாக சினிமா துறையில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு அதிகமாக பாலியல் துன்புறுத்தப்படுவதாக ஹேமா கமிட்டி சமீபத்தில் அறிக்கை வெளியீட்டு இருந்தது.

நடிகர் மோகன்லால் ராஜினாமா

அதில் வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, பிரபல இயக்குநரும் மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி சினிமா அகாடமி தலைவர் பொறுப்பிலிருந்து ரஞ்சித் விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், பதவியை ராஜினாமா செய்து விலகினார். அவரை தொடர்ந்து சித்திக் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். actor mohanlal

மேலும் பாலியல் புகார்கள் தொடர்ந்து எழுந்த போதிலும் இப்பொழுது வரை மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் அமைதியாக இருந்து வருவதாக தொடர்ந்து பலரும் பேசி வந்தனர். Malayalam Actors Association

Also Read: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை – சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான ‘அம்மா’ (AMMA) அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. amma president mohanlal

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top