தென்னிந்திய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவுடன் இணையும் 23 வயது விஜய் பட ஹீரோயின் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா – மமிதா பைஜூ:
தெலுங்கில் ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் தான் நடிகை மமிதா பைஜூ. தெலுங்கு சினிமாவை தொடர்ந்து கோலிவுட் பக்கம் திரும்பினார். அதன்படி, ரெபெல் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த இவருக்கு தமிழில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது, தளபதி விஜய் நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சூர்யாவுடன் இணையும் 23 வயது விஜய் பட ஹீரோயின்.., அட இவங்களா.., சூப்பர் ஹிட் ஜோடி தான் போங்க!!
மேலும் அடுத்த மாதத்தில் இருந்து படத்தோட அப்டேட் வெளியாகும் என சமீபத்தில் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, இப்பொழுது விஷ்ணு விஷாலுடன் இணைந்து இரண்டு வானம் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது. அது போக சென்சேஷனல் ஹீரோ பிரதீப் ரங்கநாதத்தின் புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இந்நிலையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேங்கர்ஸ் திரைப்படம் எப்படி இருக்கு?.., சுந்தர்.சி – வடிவேலு காம்போ வெற்றி பெறுமா?
அதாவது, இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் மமிதா பைஜூ நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. னால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. மேலும் ஏற்கனவே பாலா இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் மமிதா பைஜூ நடிக்கவிருந்தார். சில காரணத்தால் அவர் அந்த படத்தை விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
டிராகன் கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்பாட்.. முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?
வைபவின் பெருசு திரை விமர்சனம் இதோ.., குடும்பத்துடன் சிரித்து மகிழலாம்!!
ஜி.வி. பிரகாஷின் கிங்ஸ்டன் எப்படி இருக்கு? முழு திரைவிமர்சனம் இதோ!!
நாளை ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட்.., இந்த ரேஸில் எந்த படம் வெற்றி பெறும்!!