Manaiyadi Sasthiram: மனையடி சாஸ்திரம் 2025 என்பது ஜோதிட சாஸ்திரத்தைப் போலேவே ஓர் அரிய கலையாகும். அதில் பல பிரமிப்பூட்டும் உண்மைகள் அடங்கியிருந்தன.
ஜோதிட சாஸ்திரத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மனையடி சாஸ்திரத்திற்கு கொடுக்க படுவதில்லை. ஓர் ஆணுக்கும் திருமணம் செய்ய நினைத்தால் முதலில் ஜோதிட சாஸ்திரத்தின் துணையைத்தான் தேடுகிறார்கள்.
ஒரு பெண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் இருக்கிறதா, அவர்களுடைய மணவாழ்க்கை எவ்வாறு இருக்கும் பெண்ணின் மாங்கல்ய பலம் எப்படி இருக்கும் அவர்கள் சீரும் செல்வத்துடன் வாழ்வார்களா. அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் பிறக்கும் என்பன போன்றவிவரங்களை ஒரு ஜோதிடரிமிருந்து அறிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள்.
பெண்ணுக்கும் பையனுக்கும் நல்ல பொருத்தம் இருந்தால் தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. பொருத்தம் இல்லையென்றால் அத்திருமணம் பெரும்பாலும் நிச்சயிக்கப்படுவதில்லை.
ஆனால் வீடுகட்ட நினைப்பவர்கள் அவ்வாறு மனையடி சாஸ்த்திரத்தை நாடுவதில்லை. அவர்கள் எஞ்சீனியரையோ அல்லது அனுபவம் மிகுந்த மேஸ்திரி – யையோ நாடிச் செல்வார்கள். வீட்டைக் கட்டுவதைப் பற்றி அவரிடம் தீவிரமாக ஆலோசனை புரிவார்கள்.
Also Read: Today Lunch Box: பட்டுச் செல்லங்களுக்கு ஆரோக்கிய லஞ்ச்… பாலக் ரைஸ்
ஒருவர் தேவையான பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு வீட்டைக் கட்டத் தொடங்குகிறார். ஆனால் அவரால் அவ்வீட்டைக் கட்டிமுடிக்க முடிவதில்லை. அது பாதியிலேயே நின்று போய் விடுகிறது.
ஆனால் மற்றொருவர் கையில் சொற்பப் பணத்தை வைத்துக் கொண்டு எப்படியாவது சமாளித்துவிடலாம் என்ற குருட்டுத் தைரியத்தில் வீட்டைக்கட்டத் தொடங்குகிறார். அந்த வீடு எதிர்பார்த்ததை விட மிகக் குறுகிய காலத்தில் கட்டப்படுகிறது.
இந்த அவலநிலையைப் போக்குவதற்கு வீடுகட்டநினைக்கும்போது மனையடி சாஸ்திரத்திலும் சற்றுக் கவனம் செலுத்துவது அவசியமாகும். அதற்கு முதலில் மனையடி சாஸ்திரம் 2025 என்ன சொல்கிறதென்று தெரிந்து கொள்வது அவசியம்.
ஒருவர் சொந்த வீடு கட்டியதிலிருந்து சொத்துக்கு மேல் சொத்தாகச் சேர்த்துப் பல இலட்சகளுக்கு அதிபதி யாகி விடுகிறார். மற்றொருவரோ சொந்த வீடு கட்டியதிலிருந்து ஒவ்வொரு சொத்தாக விற்றுக் கடைசியில் சொந்த வீட்டையும் விற்று வாடகை வீட்டிற்குக் குடித்தனம் செல்கிறார்.
பொதுவாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை
மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு – குழுக் காப்பீட்டுத் திட்டம்! எவ்வளவு பணம் கிடைக்கும்?
பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!
போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!
பிரதான் மந்திரி உச்சதர் ஷிக்ஷா ப்ரோட்சஹன்: மாணவர்கள் ரூ. 82,000 உதவித்தொகை பெறுவது எப்படி?
வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு.., குஷியில் பயணர்கள்!!
hormuz island: மலையை சாப்பிடும் மக்கள்.. ஆஹா பிரமாதம்.., ரொம்ப டேஸ்ட்டா இருக்கே!.., எங்கே தெரியுமா?
2025ல் சிறந்த 8 மியூச்சுவல் ஃபண்டுகள்.., இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் உறுதி!!