Industry Hit கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ்.. 200 கோடியை தாண்டி அசத்தல்.., குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம்!!Industry Hit கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ்.. 200 கோடியை தாண்டி அசத்தல்.., குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படம்!!

மஞ்சும்மல் பாய்ஸ் வசூல்

சமீபத்தில் வெளியாகி தற்போது தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது மஞ்சும்மல் பாய்ஸ். மலையாளத்தில் வெளியான இந்த படத்தை சிதம்பரம் என்ற இயக்குனர் இயக்கி இருந்தார். கேரளாவை சேர்ந்த நண்பர்கள் கொடைக்கானலுக்கு சென்ற போது குணா குகையில் மாட்டிக்கொண்ட நண்பனை எப்படி காப்பாற்றினார் என்ற உண்மை கதையை மையமாக எடுத்த இந்த திரைப்படம், கேரளாவை விட தமிழ்நாட்டில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக இந்த படம் உலக அளவில் 150 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்நிலையில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் தற்போது வரை ரூ. 175 கோடிக்கும் மேல் வசூல் செய்து உலகளவில் Industry Hit கொடுத்துள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் தாண்டி விடும் என சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது இதன்மூலம் உலகளவில் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படமாகவும் மஞ்சும்மல் பாய்ஸ் சாதனை படைத்துள்ளது.

புதுச்சேரி சிறுமியை தொடர்ந்து சிறுவன் கொலை.., சத்தம் போட்டதால் இளைஞர் செய்த வெறிச் செயல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *