"மஞ்சும்மல் பாய்ஸ்" இயக்குனருக்கு கொக்கி போட்ட பிரபல தமிழ் நடிகர்.., எல்லாம் படத்தோட வெற்றி தான் காரணம்?"மஞ்சும்மல் பாய்ஸ்" இயக்குனருக்கு கொக்கி போட்ட பிரபல தமிழ் நடிகர்.., எல்லாம் படத்தோட வெற்றி தான் காரணம்?

“மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குனர்

தற்போது தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த திரைப்படமாக “மஞ்சம்மல் பாய்” படம் விளங்குகிறது. பொதுவாக பிறமொழி படங்களில் நல்ல கண்டெட் இருக்கும் திரைப்படங்களை ஒரு போதும் கை விட்டது இல்லை. அதே போல் தான் இந்த   “மஞ்சம்மல் பாய்” படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படம் உண்மையை கதையை தழுவி எடுத்த நிலையில், அப்படியே படத்தை எடுத்து வைத்துள்ளார் இயக்குனர் சிதம்பரம். இந்த கதையை இதற்கு முன்னர் இரண்டு இயக்குனர் எடுக்க நினைத்துள்ளனர்.

ஆனால் பட்ஜெட் பெரிதாக இருந்ததால் படமாக மாற்ற முடியமால் இயக்குனர்கள் கைவிட்டனர். அந்த வகையில் சிதம்பரம் தான் இதை எடுத்து காட்டியுள்ளார். இந்நிலையில் இயக்குனர் சிதம்பரத்துடன் முன்னணி நடிகர் ஒருவர் இணைய இருப்பதாக ஒரு முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இயக்குனர் சிதம்பரத்துடன் முன்னணி நடிகரான தனுஷுடன் கை கோர்க்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.  “மஞ்சம்மல் பாய்” வெற்றி அடைந்துள்ளதால் இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. பொறுத்து இருந்து பார்க்கலாம் இந்த கூட்டணி இணைகிறதா? என்று. 

மக்களே உஷார்., தமிழகத்தில் இந்த 2 நாட்கள் வெயில் மண்டைய பொழக்க போகுது.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *