Home » சினிமா » மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது – என்ன காரணம் தெரியுமா?

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது - என்ன காரணம் தெரியுமா?

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது: சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் வெற்றி கொடி நாட்டிய திரைப்படம் தான்  மஞ்சும்மல் பாய்ஸ். இப்படம் மலையாளம் மட்டுமின்றி தமிழில் வசூல் மழை பொழிந்தது.  200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துக் கலக்கியது.

இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஸ்ரீநாத் பாசி. தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வரும் இவரை கேரள போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகர் ஸ்ரீநாத் பாசி கைது

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீநாத் பாசி ஓட்டிச்சென்ற கார், முகமது பஹீம் என்பவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இதை தொடர்ந்து அவர் மீது பஹீம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட பேரில் ஸ்ரீநாத் பாசி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இயக்குனர் அவதாரம் எடுக்கும் ஜெயம் ரவி – ஹீரோ யார் தெரியுமா?

இதற்கு முன்னர் ஸ்ரீநாத் பாசி, போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்ட பார்ட்டியில் பங்கேற்று வருவதாக தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள்  எழுந்து வருகிறது. அடிக்கடி அவர் இதுபோன்ற சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்போ குழந்தை நட்சத்திரம்.., ஆனா இப்போ தேசிய விருது வெற்றியாளர்

மச்சினிச்சியுடன் சேர்ந்து நடித்த அஜித் – எந்த படத்தில் தெரியுமா?  

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்துக்கு திருமணம்? பொண்ணு இந்த சீரியல்

GOAT பட நடிகர் ஜெயராம் மகனுக்கு திருமணம் 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *