நேற்று இரவு மறைந்த மன்மோகன் சிங் ரேங்க் கார்டு லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் நெட்டிசன்கள் வாயடைத்து போயுள்ளனர்.
எத்தனையாவது ரேங்க்?
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார். அவர் வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் புகழ் பெற்ற பொருளாதார நிபுணராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மறைந்த மன்மோகன் சிங் ரேங்க் கார்டு லீக்.., அட.., 4ம் வகுப்பு வரை இவ்வளவு மார்க் தான் எடுத்தாரா?
மேலும் அவரின் வாழ்க்கையை பற்றி இணையத்தில் தேடி பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான மக்கள் மன்மோகன் சிங் குழந்தை பருவத்தில் எங்கு படித்தார்? எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றார்? என்று search செய்து வருகிறார்கள். எனவே அவர் எங்கு படித்தார், மதிப்பெண் என்பது குறித்து கீழே பார்க்கலாம். இந்தியாவின் ‘பஞ்சாப் காஹ்’ கிராமத்தில் பிறந்த மன்மோகன் சிங், அங்குள்ள ஒரு அரசு தொடக்கப் பள்ளியில் படித்தார்.
2025 பொங்கலுக்கு 2000 ரூபாய் பரிசுத் தொகை? வெளியான முக்கிய தகவல்!
அப்போது அவருடைய பெயர் “எண் 187” என்று கூறப்படுகிறது. மேலும் 1 முதல் 4ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் தான் அவர் படித்துள்ளார். அதுமட்டுமின்றி, மன்மோகன் சிங், 2ம் வகுப்பில் 22 வது இடத்தைப் பிடித்தார். அவர் 60க்கு 39 மதிப்பெண்கள் எடுத்தார். 3 ம் வகுப்பில் 60-க்கு 55 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அதே போல் 4ம் வகுப்பில் அவர் 15 வது ரேங்க் பெற்றிருந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் உயர் படிப்புக்காக, 1941ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வேறு பள்ளிக்கு சென்று படித்துள்ளார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
மக்களே எச்சரிக்கை.., ஜன.1ம் தேதி வரை கனமழை.., சென்னை வானிலை மையம் முக்கிய அறிவிப்பு!!
மன்மோகன் சிங் மரணம்! டெல்லிக்கு செல்லும் முகஸ்டாலின்!!!!
கஜகஸ்தான் விமான விபத்தில் 42 பேர் பலி.., 30 பயணிகள் கவலைக்கிடம்!!
TVK விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்.., தீவிரமாக செயல்படும் தவெகவினர்!!
சபரிமலையில் டிசம்பர் 26ல் மண்டல பூஜை.., பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்!!