வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது?

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் மாரி செல்வராஜ். அழுத்தமான கதைகளை வைத்து படம் எடுக்கும் இவர் இதுவரை குறைந்த படங்களே எடுத்திருந்தாலும் அனைத்தும் ஹிட் தான். சமீபத்தில் இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. mari selvaraj vaazhai movie

இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்து உள்ளார். தனது வாழ்க்கையில்  அனுபவித்த சோகத்தையும், மகிழ்ச்சியையும் இப்படத்தின் மூலம் கொட்டி தீர்த்துள்ளார். அதனாலேயே படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மேலும் கலையரசன், திவ்யா துரைசாமி, நிகிலா விமல் ஆகியோர் அற்புதமாக நடித்த இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Also Read: குக் வித் கோமாளி சீசன் 5 பைனல் – மாஸ் என்ட்ரி கொடுத்து 2 முன்னணி ஹீரோஸ் – ப்ரோமோ வீடியோ இதோ!

இந்நிலையில் இப்படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாழை திரைப்படம் வருகிற  அக்டோபர் 11 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் தவெக முதல் மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு?

விஜய்யின் தவெக கட்சி முதல் மாநாட்டிற்கு யுவன் பாடல் அமைக்கிறாரா?

10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் கார் ரேஸில் களமிறங்கும் அஜித்

ஆர்த்தி மீது போலீசில் புகார் கொடுத்த ஜெயம் ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *