
வெள்ளித்திரையில் உள்ள நட்சத்திரங்களுக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக சின்னத்திரையில் உள்ள பிரபலங்களுக்கும் ரசிகர்கள் படை இருக்கிறது. எனவே வெள்ளித்திரை போன்று சின்னத்திரையில் சாதித்து வரும் கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் 2023ன் சிறந்த நாடகம் என்று எதிர்நீச்சல் தேர்ந்தெடுக்கப்பட்டு இயக்குனர் திருமுருகன் விருதை பெற்று கொண்டு சில வார்த்தைகள் பேசியுள்ளார்.
மொத்தம் 16 லட்சம்டா.., பண பெட்டியை தூக்கி பிக்பாஸ் வீட்டுக்கு டாடா காட்டி காட்டிய போட்டியாளர்.., சரியான டிவிஸ்ட்டா இருக்கே!!

அதாவது இந்த விருது கிடைக்கவும், சன் டிவியின் டிஆர்பி கிங்காக விளங்கியதற்கு மறைந்த மாரிமுத்து தான் காரணம். அவர் நடித்த குணசேகரன் கதாபாத்திரம் தான் இந்த வெற்றிக்கு வழி வகுத்தது. அந்த ஒரு மனிதரால் தான் எனக்கும் எனது படகுழுக்கும் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்று பெருமையாக பேசியதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த வெற்றியை கொண்டாட நடிகர் மாரிமுத்து நம்மோடு இல்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!!