அட்ரா சக்க..., செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!அட்ரா சக்க..., செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்.. இனி கையில் பணம் இருந்துட்டே இருக்கும்!!

அட்ரா சக்க…செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான்: தற்போதைய தலைமுறை என்ன தான் டிஜிட்டல் உலகத்திற்கு மாறி இருந்தாலும், ஜோதிடத்தையும் பெரும்பாலான மக்கள் அலாதி நம்பிக்கை வைத்து தான் வருகிறார்கள். குறிப்பாக எல்லா கிரகங்களும் ஒரு காலத்தில் ராசியை மாற்றுவதை தான் கிரக பெயர்ச்சி என்று எல்லோரும் அழைக்கிறார்கள். குறிப்பாக வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற கிரக நட்சத்திரங்களால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில தாக்கமும் ஏற்படுகிறது.

அதுமட்டுமின்றி ஒரு மனிதனுக்கு தேவையான தைரியம், வீரம், நிலம், வீடு, திருமணம், சாதனை, அறிவாற்றல் போன்றவைகள் கிடைக்க முக்கிய அங்கமாக இருக்கிறது என்றால் அது செவ்வாய் கிரகம் தான் என்று பல ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். எனவே செவ்வாய் பெயர்ச்சியால்  வெற்றி மேல் வெற்றி பெறும் ராசியினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் கிரகமானது, அந்த ராசியினரின் வாழ்க்கை ராஜயோகமாக தான் இருக்கும். குறிப்பாக இனி வரும் நாட்களில் அதிக நற்பலன்களைத் தரும். அதுமட்டுமின்றி இந்த ராசியினர் அதிக செல்வத்துடன் வாழ வழிவகுக்கும். குறிப்பாக மேஷ ராசியினர் மரியாதை, மகிழ்ச்சியுடன் இருக்க செவ்வாய் கிரகம் உறுதுணையாக இருக்கும். உங்களுடைய வேலையிலும் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும்.

ரிஷப ராசியினருக்கு செவ்வாய் கிரகத்தால் வேலை செய்யும் பணியாளர்களுக்கு பதவி மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். அதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத இடத்தில் இருக்கும் பணவரவு எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும்.

மிதுன ராசியினருக்கு செவ்வாய் பெயர்ச்சியால் பல நன்மைகள் கிடைக்கும். இதனால் ராசியினருக்கு  தனிப்பட்ட தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிட்டும். வெளிநாட்டு செல்லும்  வாய்ப்புகள் அமையும். குறிப்பாக தாங்கள் நினைத்த உயர்கல்வி கனவுகள் நிச்சயம் நிறைவேறும். மேலும் உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.

செவ்வாய் பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் தான் – mars transit 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *