தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார், இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சியை சார்ந்த தலைவர்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சீதாராம் யெச்சூரி :
கடந்த சில நாட்களுக்கு முன் சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி காலமானார்.
தலைவர்கள் இரங்கல் :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி (72) காலமானார். அந்த வகையில் சுவாசப் பிரச்சனை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சீதாராம் யெச்சூரி காலமானார். இதனை தொடர்ந்து ௧௯௫௨ ம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் சீதாராம் யெச்சூரி.
மேலும் ஆந்திராவைச் சேர்ந்த சீதாராம் யெச்சூரி இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பள்ளி, கல்லூரி பருவகாலத்தில் பணியாற்றியவர். இதனையடுத்து 1984ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதார் அட்டையை கட்டணமின்றி புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – எந்த தேதி வரை தெரியுமா ?
அத்துடன் இவரது மறைவுக்கு பல்வேறு கட்சியை சார்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.