சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell. IPL 2024 விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நாளை சனிக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இது இரு அணிகளுக்கும் டூ ஆர் டை போட்டி ஆகும். யார் தோற்றாலும் PALYOFF வாய்ப்பு பறிபோவது நிச்சயம். நாளை மாலை 7.30 க்கு சின்னசாமி மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது.
சென்னைக்கு எதிராக களமிறங்கும் Maxwell
CSK vs RCB Match 2024
பெங்களூரு அணியை பொறுத்தவரை இது வரை சாம்பியன் பட்டத்தை வென்றது இல்லை. இந்த சீசனிலும் தொங்கியது முதல் அடி மேல் அடி தான் வாங்கியது. ஒரு கட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. அதோடு அதன் கதை முடிந்தது என்று கூறப்பட்டது. அனால் பின்னர் சுதாரித்து கொண்டு தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்று அனைவரையும் வாய் அடைக்க செய்தது.
இந்த நிலையில் பிலேஆஃ உறுதி செய்ய சிஎஸ்கே மற்றும் ரசிபி க்கு கடும் போட்டி நிலவுகிறது. ஏற்கனவே 3 அணிகள் QUALIFI ஆன நிலையில் நான்காம் இடத்துக்கான போட்டியில் இந்த இரண்டு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால் நாளை நடைபெறும் போட்டி வாழ்வா சாவா கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் சென்னை ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது.
உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு !
இந்த சீசன் தொடங்கும்போது RCB வெற்றி பெரும் என்று கிரிக்கெட் நிபுணர்களால் கணிக்க பட்டது. அதற்கு முக்கிய கரணம் மேக்ஸ்வெல் ஆவர். ஐபில் தொடங்கும் முன் நடந்த உலக கோப்பை போட்டியில் அதிரடியாக ஆடி வந்தார். குறிப்பாக ஆஃகானிஸ்தான் நிர்ணயித்த 293 இலக்கை எட்ட ஆஸ்திரேலிய தடுமாறி வரும். 96 ரங்களுக்கே 7 விக்கெட் போய் விடும். இந்த நிலையில் 7ஆம் நபராக களத்திற்கு வருவார் மேக்ஸி .
தனி ஒரு ஆளாக நிலைத்து நின்று அதிரடியாக ஆடுவர். ஆபிகானிஸ்தானை பொளந்து கட்டிய மிக்ஸி இரட்டை சதம் அடித்து ஆஸி அணிக்கு வெற்றி தேடி தந்தார். பின்னர் உலக கோப்பையும் ஆஸ்திரேலியா வென்றது. இதனால் இந்த சீசனில் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரால் சோபிக்க முடியவில்லை. மனது மற்றும் உடல் அளவில் நான் தயாராக இல்லை என்று அவரே போட்டியில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.
Glenn Maxwell Play Tomorrow
இந்த நிலையில் நாளை சென்னைக்கு எதிராக அவர் களம் இறங்க உள்ளார். இது இரு அணிகளுக்கும் இறுதி போட்டி போன்றது. இதனால் அதிரடியாக ஆட MAXWELL வேண்டும் என்று பெங்களூரு ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதை உறுதி செய்யும் வகையில் தற்போது MAXI வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதானால் நாளைய போட்டியில் அவர் களம் இறங்குவது உறுதியாகி உள்ளது. இந்த செய்தியை கேட்டு சென்னை ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.