தளபதி நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தில் நடித்ததால் மன உளைச்சல் ஆனது என்று விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி வேதனை அடைந்துள்ளார்.
தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் மீனாட்சி சௌத்ரி. விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
‘கோட்’ படத்தில் நடித்ததால் மன உளைச்சல்.., விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!!
இப்படம் கிட்டத்தட்ட 450 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து மீனாட்சி சௌத்ரி பேசியுள்ளார். அதாவது அவர் பேசியதாவது, ” நடிகர் விஜய்யுடன் நான் கோட் படத்தில் நடித்ததற்காக இணையத்தில் என்னை பலரும் ட்ரோல் செய்தனர். இதனால் நான் ஒரு வாரம் மன அழுத்தத்தில் இருந்தேன். வீட்டை விட்டு வெளியே கூட வரவில்லை.
மதகஜராஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்த பிரபல நடிகை.. அது யார் தெரியுமா?
ஆனால், துல்கர் சல்மானுடன் சேர்ந்து நான் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் என்னை பலரும் பாராட்டினார்கள். அதன்பிறகே இனி நல்ல கதையில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார். அவர் பேசியது இணையத்தில் வைரலான நிலையில், தளபதி ரசிகர்கள் பலரும் அவர் மீது கடும் கோபத்தில் இருந்து வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
ஸ்பைடர் மேன் பட ஹீரோவுக்கு விரைவில் திருமணம்.., ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்.., போட்டோ இதோ!!
சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகிய ரவீனா தாஹா.., அவருக்கு பதில் இந்த நடிகையா?
நடிகர் பிரபுவுக்கு மூளை அறுவை சிகிச்சை.., அடக்கடவுளே இவருக்கா இந்த நிலைமை!!
கங்கை அமரன் மருத்துவமனையில் அனுமதி.., என்னதான் ஆச்சு அவருக்கு?
STR சிம்பு டிராப் செய்த திரைப்படங்கள்.., கை நழுவி போன செல்வராகவன் படம்!!