
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்: பொதுவாக செல்ல செல்லமாய் தனது மகளை வளர்த்து, அவளுக்கு பிடித்த கல்வியை கொடுத்து அன்பை ஊட்டி சீராட்டி வளர்த்து வருகின்றனர். அவளுக்கு என்று தனி சொத்துக்களை சேர்த்து, அவளுக்கு பிடித்தவைகளை உடனுக்குடன் வாங்கி கொடுத்து பாசமாக பார்த்து வருவார்கள்.
கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்
ஆனால் கல்யாணத்திற்கு பிறகு தனது மகளை மாமியார் வீட்டுக்கு அனுப்பும் போது, அவர்களுக்குள் இருக்கும் ரணம் கொஞ்சம் நெஞ்சம் இல்லை. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டும் ஆண்கள் வீட்டோட மாப்பிள்ளையாக செல்கிறார்கள். Meghalaya state
அட ஆமாங்க அது என்ன மாநிலம் தெரியுமா? “மேகாலாயா” என்ற மாநிலத்தில் தான் திருமணமாகிச் பெண் வீட்டிற்குத் தான் ஆண்கள் செல்ல வேண்டும். இங்கு பெண்கள் மாமியார் வீட்டிற்கு செல்லும் போது எப்படி அழுது புலம்புகிறார்களோ, அதே போல ஆண்கள் அழுது புலம்புகிறார்கள்.
Also Read: காது கேட்கும் திறன் திடீரென குறைய என்ன காரணம்? தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்!
அதற்கு காரணம் மேகாலாயாவில் பெண் வழிச் சமுதாயம். நம்முடைய தமிழ்நாட்டில் ஆண் வழிச் சமுதாயம் பாரம்பரியமாக இருக்கிறது. எனவே மேகாலாயா சமுதாயப் பாரம்பரியத்தின் படி மருமகனை, மகன் போன்று நடத்த வேண்டும். அவன் சுதந்திரம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது வழக்கம்.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?