விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்: இன்றைய உலகத்தில் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருந்து வருகிறது. பல்வேறு வகைகளில் விதவிதமான மதுபானம் இருந்தபோதிலும் குடிமகன்கள் அதிகமாக விரும்பி சாப்பிடும் லிஸ்ட்டில் விஸ்கி, பிராந்தி மற்றும் பீர் உள்ளிட்டவைகளை இருந்து வருகிறது.
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று கூப்பாடு போட்டு கூவினாலும் யாரும் கேட்ட பாடில்லை. இப்படி இருக்கையில் விஸ்கி குடிக்கும் குடிமகன்களுக்கு தற்போது ஷாக்கிங் தரும் விதமாக பல்கலைக்கழக ஆராய்ச்சி முடிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஸ்கி மது பாட்டிலை தொடர்ந்து மதுபிரியர்கள் குடித்து வந்தால் அவர்களின் உடலில் ஹார்மோனில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு பெண்ணாக மாறிவிடும் ஆபத்து ஏற்படும் என்று அந்த ஆராய்ச்சி முடிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
அதை நிரூபிக்கும் வகையில் 8 குடிமகன்களுக்கு விஸ்கி பரிமாறப்பட்ட நிலையில், அவர்களின் ஹார்மோன் மாற்றம் அடைவதை வியந்து உள்ளனர். குறிப்பாக அவர்கள் மது குடித்து முடித்துவிட்டு ஒரு பெண்ணை போலவே நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
Also Read: முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா – முழு தகவல் இதோ !
பைட்டோ ஈஸ்ட்ரோஜன்-கள் என்கிற அமிலம் விஸ்கி சாப்பிடுபவர்களுக்கு அதிகமாக சுரந்து அதுவே ஆண்மைத் தன்மையை காலி செய்வதாகவும் கூறப்படுகிறது. எனவே மது பிரியர்கள் விஸ்கியை குடிப்பதை நிறுத்தி கொள்வது நல்லது.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மூன்று நாட்கள் உச்சத்தில் இருந்த பங்குச்சந்தை திடீரென குறைவு
பெண்களின் மாதவிடாய் நேரத்தில் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்?
பிரைடு ரைஸ் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
95 ஆண்டுகளாக ஒரு குழந்தை கூட பிறக்காத நாடு எது தெரியுமா?