தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை: சென்னை வானிலை மையம் தற்போது முக்கியமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெளுக்கப் போகும் கனமழை
அதே போல் இன்று முதல் வரும் 29ம் தேதி தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய கூடும். அதுமட்டுமின்றி ஆகஸ்ட் 30ம் தேதி, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. weather report news in tamil
Also Read: அண்ணனின் மனைவியை பலாத்காரம் செய்த கொழுந்தன்.. கடைசியில் நேர்ந்த சோகம் – என்ன நடந்தது?
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் தெற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. meteorological center
திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி
விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?
ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார்