Breaking News: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை: தமிழகத்தில் உள்ள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் வெளுக்கப் போகும் கனமழை
குறிப்பாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் இரவு பகல் பாராமல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய போகும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. weather report today
அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும்.
Also Read: கோவிலில் பால்குடம் எடுக்கும் பார்ன் நடிகை மியா கலிஃபா – சர்ச்சையை கிளப்பிய பேனர் – புகைப்படம் உள்ளே!!
மேலும் வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி ஈரோடு , சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல் வருகிற ஆகஸ்ட் 12 ஆம் தேதியும் நீலகிரி, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.meteorological department
ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டி 2024
சொத்துக்குவிப்பு வழக்கு விவகாரம்
மது பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
வங்க தேசத்தின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனிஸ் தேர்வு