சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து பயந்த MGR குறித்து பிரபல இயக்குனர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
Rajini vs MGR:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் சினிமாவில் ரஜினிகாந்த் பல்வேறு சாதனைகளை படைத்த, இவருடைய படத்தின் வசூல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில், பிரபல தயாரிப்பாளர் முக்தா ரவி சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ரஜினி படத்தின் வசூலை பார்த்து எம்ஜிஆர் அவர்கள் பயந்ததாக பேசியுள்ளார். அதாவது, அவர் அதில் கூறியதாவது, ” கடந்த 1908ல் முரட்டுக்காளை படம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதே நேரத்தில், அப்படத்தின் வசூல் பல சாதனைகளை படைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ரஜினியை பார்த்து பயந்த MGR.., எந்த விஷயத்தில் தெரியுமா?.., பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
இன்னும் சொல்ல போனால் அப்போதே ரூ. 300 வரை டிக்கெட் விலை இருந்துச்சாம். இதனை தொடர்ந்து, இந்த படத்தின் வசூலை வாங்கி பார்த்த புரட்சி தலைவர் எம்ஜிஆர் ‘இப்படியெல்லாம் நான் பாத்ததே இல்லை, இவர் இப்படி பின்றாரே’ என்று கூறினாராம். எம்ஜிஆர் பேசிய இந்த விஷயத்தை தனது தந்தையிடம் அவர் கூறினார் என்று தயாரிப்பாளர் முக்தா ரவி அந்த பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இதை கேட்ட ரஜினி ரசிகர்கள் அப்பவே தலைவரு மாஸ் காட்டி இருக்காரு என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?