உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2023. இந்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பணியிட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Upper Division Clerk (UDC) மூலம் custodian of enemy property for india பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பணிக்கு தேவையான கல்வித்தகுதி, வயது வரம்பு, சம்பளம், அனுபவம், விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காணலாம்.
துறையின் பெயர் :
MINISTRY OF HOME AFFAIRS – இந்திய உள்துறை அமைச்சகம்.
காலிப்பணியிடங்களின் பெயர் :
custodian of enemy property for india – இந்தியாவுக்கான எதிரி சொத்தின் பாதுகாவலர்.
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை :
இந்தியாவுக்கான எதிரி சொத்தின் பாதுகாவலர் (custodian of enemy property for india) – 04.
பணியமர்த்தப்படும் இடம்:
டெல்லி (தலைமை அலுவலகம்).
கொல்கத்தா (கிளை அலுவலகம்).
மும்பை மற்றும்
லக்னோ.
கப்பல் போக்குவரத்தில் வேலைவாய்ப்பு 2023 ! டிகிரி முடித்திருந்தால் போதும் !
சம்பளம் :
Rs. 5200 முதல் Rs. 20200 வரை + Grade Pay Rs. 2400 சம்பளமாக வழங்கப்படும்.
முக்கிய தகுதி:
வழக்கமான கேடர் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரி பதவியை வகிக்க வேண்டும்.
LDC Grade இல் எட்டு வருடம் பணி புரிந்திருக்க வேண்டும் .
மேலும் நிர்வாகத்தில் ரெண்டு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.
வயதுத்தகுதி :
விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
விண்ணப்பிக்கும் தேதி:
18.12.2023 தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2023
OFFICIAL NOTIFICATION | CLICK HERE |
OFFICIAL WEBSITE | CLICK HERE |
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலமாக தேவையான தரவுகளை அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.