சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.2,05,700 வரை மாத சம்பளத்தில் கோர்ட் பணியிடங்கள் அறிவிப்பு !சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 ! Rs.2,05,700 வரை மாத சம்பளத்தில் கோர்ட் பணியிடங்கள் அறிவிப்பு !

தற்போது தமிழ்நாட்டில் MHC சென்னை உயர்நீதிமன்றம் மொழிபெயர்ப்பாளர் ஆட்சேர்ப்பு 2024 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பணிகளுக்கு தேவையான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் முழுமையான விவரங்கள் தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Government Jobs 2024 Update.

நிறுவனம்MHC சென்னை உயர்நீதிமன்றம்
வேலை பிரிவுநீதிமன்ற வேலைகள்
வேலைவாய்ப்பு வகைInterpreter – மொழிபெயர்ப்பாளர்
தொடக்க தேதி30.06.2024
கடைசி தேதி29.07.2024
நீதிமன்ற வேலை அறிவிப்பு

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Interpreter (மொழிபெயர்ப்பாளர்)

தமிழ் மற்றும் தெலுங்கு – 5

ஹிந்தி – 1

கன்னடம் – 1

மலையாளம் – 1

Rs.56,100 முதல் Rs.2,05,700 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மேற்கண்ட மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பணிக்கு ஏற்ற மொழிகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SC / SC(A) / ST / MBC & DC / BC / BCM (reserved categories) பிரிவினருக்கு அதிகபட்சமாக 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Others / Unreserved categories பிரிவினருக்கு அதிகபட்சம் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

In-Service candidates பிரிவினருக்கு அதிகபட்சமாக 47 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும். Court Jobs 2024.

சென்னை – தமிழ்நாடு

பஞ்சாப் நேஷனல் வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! PNB இல் 2700 பேங்க் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – முழு விபரம் உள்ளே !

சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் அறிவிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பணிகளுக்கான இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி : 30.06.2024

ஆன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி : 29.07.2024

கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி : 30.07.2024

Preliminary Examination,

Main Examination

Viva-voce மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர். MHC Recruitment 2024

BC / BCM / MBC & DC / Others / UR விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.1000/-

SC / SC(A) / ST / விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – NILL

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
ஆன்லைன் விண்ணப்பிக்கApply now
அதிகாரபூர்வ இணையதளம்View
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024Click here

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வேலைவாய்ப்பு 

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அலுவலக பணியாளர் ஆட்சேர்ப்பு 2024

இந்தியன் வங்கி நிபுணர்கள் ஆட்சேர்ப்பு

TMB வங்கி Internal Ombudsman ஆட்சேர்ப்பு 2024

தமிழ்நாடு திட்டக்குழுவில் ஆட்சேர்ப்பு 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *