Court Jobs: சென்னை உயர்நீதிமன்றப் பணியில் மாண்புமிகு நீதிபதிகளின் தனிப்பட்ட உதவியாளர், துணைப் பதிவாளர்களுக்கு தனிப்பட்ட எழுத்தர், பொதுச் செயலாளர், பதவிகளை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேகப்படுகின்றன.
MHC புதிய வேலைவாய்ப்பு 2025 விவரங்கள்
நிறுவனம் | மெட்ராஸ் உயர்நீதிமன்றம் |
வகை | நீதிமன்ற வேலைகள் 2025 |
வேலையின் பெயர் | Assistant, Secretary, Clerk |
அறிவிப்பு எண் | No. 71/2025 |
காலியிடங்கள் | 47 |
ஆரம்ப தேதி | 06.04.2025 |
இறுதி தேதி | 05.05.2025 |
MHC வேலைவாய்ப்பு 2025 காலியிடங்கள் விவரம்
Personal Assistant (Judges) | 28 |
Private Secretary (Registrar) | 01 |
Personal Assistant (Registrar) | 14 |
Clerk (Registrar) | 04 |
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 கல்வித்தகுதி
Personal Assistant (Judges) | Any Bachelor Degree |
Private Secretary (Registrar) | Any Bachelor Degree |
Personal Assistant (Registrar) | Any Bachelor Degree |
Clerk (Registrar) | Any Bachelor Degree |
MHC வேலைவாய்ப்பு 2025 – வயது வரம்பு
Category | Maximum Age |
For reserved categories | 37 years |
For Others / Unreserved | 32 years |
For In-Service | 47 years |
உயர்நீதிமன்றம் ஆட்சேர்ப்பு 2025 சம்பள விவரங்கள்
Personal Assistant (Judges) | Rs.56,100-2,05,700/- |
Private Secretary (Registrar) | Rs.56,100-2,05,700/- |
Personal Assistant (Registrar) | Rs.36,400-1,34,200/- |
Clerk (Registrar) | Rs.20,600-75,900/ |
Also Read: நெய்வேலி NLC இந்தியா நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2025! 171 Grade-I பணியிடங்கள்!
இடுகையிடும் இடம்
தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலோ அல்லது மதுரை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையிலோ பணியமர்த்தப்படுவார்கள்.
MHC ஆட்சேர்ப்பு 2025க்கு எப்படி விண்ணப்பிப்பது?
நீதிமன்றத்தில் உள்ள MHC Recruitment 2025 47 காலியிடங்கள் க்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் https://www.mhc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இறுதி தேதி முடியும் முன் விண்ணப்பிக்கவுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 முக்கிய தேதிகள்
Date of Notification | 06.04.2025 |
Last date for submission of Online Applications | 05.05.2025 |
Last date for remittance of fee | 06.05.2025 |
MHC ஆட்சேர்ப்பு 2025 விண்ணப்ப கட்டணம்
BC/BCM/MBC&DC/OTHERS/UR விண்ணப்பதாரர்களுக்கு:
மாண்புமிகு நீதிபதிகளின் தனிப்பட்ட உதவியாளர் பதவி – Rs. 1,200/-
பதிவாளர் ஜெனரலின் தனிச் செயலாளர் பதவி – Rs. 1,200/-
தனிப்பட்ட உதவியாளர் (பதிவாளர்களுக்கு) – Rs. 1,000/-
தனிப்பட்ட எழுத்தர் (துணைப் பதிவாளர்களுக்கு) – Rs. 800/-
SC/SC(A)/ST விண்ணப்பதாரர்களுக்கு:
அனைத்து வேலைகளுக்கும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
Persons with Disability and Destitute Widows of all communities:-
விண்ணப்ப கட்டணம் இல்லை, மொத்தமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2025 தேர்வு முறை
Common Written Examination
Skill Test
Viva-voce
MHC வேலைவாய்ப்பு 2025 முக்கிய இணைப்புகள்
MHC Assistant Secretary Clerk Recruitment 2025 | Official Notification |
Madras High Court Recruitment 2025 | Online Application |
மேலும் MHC Recruitment 2025 47 காலியிடங்கள் தொடர்பான செய்திகளுக்கு எங்கள் இணையதளத்தை பின்பற்றவும்.