இராணுவத்தில் நர்சிங் வேலைவாய்ப்புஇராணுவத்தில் நர்சிங் வேலைவாய்ப்பு

இராணுவத்தில் நர்சிங் வேலைவாய்ப்பு. நர்சிங் சேவைக்கான தேர்வு, குறுகிய சேவை கமிஷனுக்கான தேர்வு (SSC) 2023-24 ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் (DGAFMS) பொது இயக்குநரின் கீழ்,தேசிய தேர்வு முகமையிடம் (NTA) பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இராணுவ நர்சிங் சேவைக்கான ஆட்சேர்ப்புக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். காலிப்பணியிடங்கள், தேர்வு, ஆகியவற்றின் விபரங்களை விரிவாக கீழேகாணலாம். military nursing service recruitment 2024

JOIN WHATSAPP CLICK HERE (GET JOBS UPDATE)

அரசு வேலை

இராணுவ நர்சிங் சேவை – செவிலிய பணியாளர்

இராணுவ நர்சிங் சேவை – செவிலிய பணியாளர் -200

பி.எஸ்சி. நர்சிங் – பெண் செவியிலியர்களுக்கான நுழைவுத்தேர்வு.

ரூ.56,100 – 1,77,500/-

வருமான வரி ஆட்சேர்ப்பு 2024 ! மொத்தம் 55 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !

தேர்வுஎழுதுபவர்கள் 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்கவேண்டும்.

ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்புமுள்ளவர்கள் 11.12.2023 முதல் 26.12.2023 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். military nursing service recruitment 2024.

இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக இருக்கும்.

14.01.2024 அன்று இந்தியா முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களில் தேர்வு நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.

இந்திய இராணுவ நர்சிங் சேவைகள் என்பது இந்திய இராணுவத்தின் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் ஒரு பகுதியாகும், இது முதன்முதலில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் 1888 இல் உருவாக்கப்பட்டது. இராணுவத்தில் நர்சிங் வேலைவாய்ப்பு.

By Uma

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *