திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அமைச்சர் ரகுபதி சென்னை செல்வதற்காக புதுக்கோட்டை திருச்சி விமான நிலையம் வந்துள்ளார். விமான நிலையம் உள்ளே சென்ற கொஞ்ச நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக அவரை திருச்சியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ரகுபதிக்கு திடீர் நெஞ்சுவலி- மருத்துவமனையில் அனுமதி!!
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் அவரின் உடல் நலம் குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் ரகுபதிக்கு இதயத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!!
இதற்காக அவருக்கு தற்போது இதயத்தில் அடைப்பு காரணமாக அமைச்சர் ரகுபதிக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
தவெக புதிய நிர்வாகிகளுக்கு வெள்ளி நாணயம் பரிசளித்த விஜய்.., புகைப்படம் வைரல்!!!
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கும் அதிர்ச்சி வீடியோ.., ஆடியோவில் ஒலித்த பெயர்!!
என்எம்எம்எஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.., இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!!
பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தேர்வு?.., வெளியான முக்கிய அறிவிப்பு!!