Home » வேலைவாய்ப்பு » சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025! சம்பளம்: Rs.50,000/-

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025

Ministry of Civil Aviation சார்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தில் வேலை 2025 அறிவிப்பின் மூலம் Young Professionals பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது

அந்த வகையில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரங்கள் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognized University/Institution

குறைந்தபட்ச வயது வரம்பு: 24 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு: 40 ஆண்டுகள்

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்

சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஆட்சேர்ப்பு 2025 சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் இணைப்பு-II இல் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தின் படி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு போஸ்ட் மூலமாக அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Section Officer,
Administration Division,
Room No. B-63, Ministry of Civil Aviation,
B Wing, Rajiv Gandhi Bhawan,
Safdarjung Airport, New Delhi-110033

Email: so-admn.moca@nic.in

விளம்பரம் அறிவிப்பு தேதி: 07.01.2025

விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதி: விளம்பரம் வெளியான நாளிலிருந்து 15 நாட்கள் (22.01.2025க்குள்)

oral test

interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள், அங்கு அவர்களின் திறமைகள், தகுதிகள் மற்றும் பதவிக்கான தகுதி மதிப்பீடு செய்யப்படும். நேர்காணலின் போது செயல்திறன் அடிப்படையில் இறுதித் தேர்வு செய்யப்படும்.

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top