Home » வேலைவாய்ப்பு » மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025! Technical Manager காலியிடங்கள் அறிவிப்பு!

தற்போது மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025 சார்பாக Digital India Bhashini Division (DIBD) பிரிவில் தொழில்நுட்ப மேலாளர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதனையடுத்து கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்றவற்றின் அடிப்படை தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Ministry of Electronics and Information Technology (Meit)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 05

சம்பளம்: தகுதி, அனுபவம் மற்றும் தொழில் விதிமுறைகளின்படி சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சம் 58 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதிகள்: B.S./B.Tech. /B.E. or equivalent degree or B.Sc. (IT/CS) with a Post Graduation in a Technical Background may be considered. MBA/M.Tech (preferable).

புது டெல்லி மற்றும் சில இடங்கள்.

Ministry of Electronics and Information Technology சார்பில் கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 20.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: விரைவில் அறிவிக்கப்படும்.

நேர்காணல் அடிப்படையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top