இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள கைத்தறி மேம்பாட்டு ஆணையர் (கைத்தறி மேம்பாட்டு ஆணையர்) அகில இந்திய அளவில் ஸ்டாஃப் கார் டிரைவர், ஜூனியர் வீவர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கான அடிப்படை தகவல்கள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
துறையின் பெயர்:
இந்திய அரசு ஜவுளி அமைச்சகம்
வகை:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Weaver – 3
Junior Printer – 1
Attendant (Weaving) – 2
Junior Assistant (Weaving) – 1
Junior Assistant (Processing) – 1
Attendant (Processing) – 1
Staff Car Driver – 3
சம்பளம்: மாதம் Rs.18000 – Rs.92300/- வரை ஊதியமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: 10th, ITI, Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
TNPSC Group I & IA Service தேர்வு அறிவிப்பு 2025! 70+ காலியிடங்கள்! உடனே Apply பண்ணுங்க!
அனுப்ப வேண்டிய முகவரி:
Office of Director (WZ),
Weavers’ Service Centre,
15-A, Mama Parmanand Marg,
Mumbai-400004
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29-03-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 07-மே-2025
தொலைதூரப் பகுதி விண்ணப்பதாரர்களுக்கான கடைசி தேதி: 14-மே-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Practical Test
Interview
Driving License for Only Staff Car Driver Post
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு 2025 தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
City Union Bank வேலைவாய்ப்பு 2025! Internal Ombudsman Post! தகுதி: Graduate!
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை 2025! Consultant & Accountant Post!
திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! IIM நூலகர் பதவி! சம்பளம்: Rs.23,000
NaBFID தேசிய வங்கியில் வேலைவாய்ப்பு 2025! Analyst Post! விண்ணப்பிக்க கடைசி தேதி: 21-04-2025!
TN MRB Senior Analyst வேலைவாய்ப்பு – 2025! 16, காலியிடங்கள் || சம்பளம்: 205700/-